ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்தி காந்ததாஸ் நியமனம்
Posted on
ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் திங்கள் கிழமை திடீரென விலகினார். இதனையடுத்து, முன்னாள் நிதித்துறை செயலாளரும், நிதிக்குழுவின் தற்போதைய உறுப்பினருமான சக்தி காந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.