முக்கிய செய்திகள்

ஒட்டன்சத்திரம் அருகே பேருந்து- கார் மோதல் : 4 பேர் உயிரிழப்பு..


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பேருந்து மீது காரும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் சென்ற 4 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.