கரோனாவுக்கு எதிராக ஃ பைசர் தடுப்பூசியை தொடர்ந்து ஆக்ஸ்போர்ட்டின் தடுப்பூசிக்கும் இங்கிலாந்து அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
உருமாறிய கரோனா வேகமாக பரவும் சூழலில் 2-வது தடுப்புசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் இந்தியாவிலும் ஓரிரு நாளில் ஆக்ஸ்போர்ட்டின் தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது
