முக்கிய செய்திகள்

ப.சிதம்பரத்தை ஆக., 1-ம் தேதி வரை கைது செய்ய தடை..


முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 1ம் தேதி வரை கைது செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் முன்ஜாமின் கோரிய வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு அளித்துள்ளது.