முக்கிய செய்திகள்

ப.சிதம்பரம் வீட்டில் திருடிய பணிப்பெண்கள் கைது …


சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகை, பணம் கொள்ளை போனதாக நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதாகக் கூறி அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

தற்போது மீண்டும் கொள்ளை குறித்து புகார் கொடுக்கப்பட்டு பணிப்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.