முக்கிய செய்திகள்

கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக ப.சிதம்பரம் டிவிட்..


கவிஞர் வைரமுத்து தினமணி நாளிதழில் எமுதிய ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்ற கட்டுரைக்கு எதிராக பாஜகவின் எச்.ராஜா மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தார்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கோரியம் பலர் விமர்சித்து வருகின்றனர்.வைரமுத்தவுக்கு ஆதரவாக ஜ்டாலின் உட்பட தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டில் வைரமுத்து கட்டுரைக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.

ஆண்டாள் தமிழை ஆண்டாள்’ என்பது தமிழ் மொழிக்கும் ஆண்டாள் நாச்சியாருக்கும் பெருமை சேர்க்கும் உரை – என பதிவிட்டுள்ளார்