முக்கிய செய்திகள்

நெல்லுக்கான ஆதார விலை உயர்வு..


பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரகை் கூட்டத்தில் நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்த்தப்பட்டுள்ளது..

அதுபோல் பாசிப் பருப்பிற்கான ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.1400 உயர்தப்பட்டுள்ளது.

துவரம் பருப்பிற்கான ஆதாரவிலை குவிண்டாலுக்கு ரூ.225 உயர்தப்பட்டுள்ளது.