
நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
நிபுணர் குழு தொடர்பாக அடுத்த வாரம் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.