முக்கிய செய்திகள்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்பு..


இஸ்லாமாபாத்தில் நடந்த விழாவில் பாகிஸ்தானின் 22வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். அவருக்கு அதிபர் மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் நஸீர் உல் முல்க், ராணுவ தளபதி பஜ்வா, இம்ரானின் மனைவி மேனகா, நவோஜித் சிங் சித்து உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.