முக்கிய செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு பாக். பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து..

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணிக்கு பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, இந்தியா 2-1 என்ற கணக்கில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று சாதனை படைத்தது.

இதற்கு பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.