முக்கிய செய்திகள்

பழனி தைப்பூச திருவிழா: திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிப்பு..


புகழ் பெற்ற பழனி முருகன் கோவிலில் வரும் 31.01.2018 அன்று தைப்பூசத்தையொட்டி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் வினய் அறிவித்துள்ளார்.