முக்கிய செய்திகள்

பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் எஸ்.பி.ஐ வங்கி கிளையில் கொள்ளை..

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் எஸ்.பி.ஐ வங்கி கிளையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையில் நகை, பணம் எவ்வளவு பறிபோனது என்ற விவரம் தெரியவில்லை.

இந்நிலையில் கொள்ளையடிக்கப்பட்டவை குறித்து கணக்கீட்டுப்பணி போலீஸ் முன்னிலையில் நடந்து வருகிறது.