முக்கிய செய்திகள்

பள்ளிக் கல்விக்கான பாடத்திட்ட மாற்றம் இன்று அறிவிப்பு..


தமிழகத்தில் பள்ளிக் கல்விக்கான பாடத்திட்ட மாற்றங்கள் இன்று அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாடத்திட்ட மாற்றம் பற்றிய விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும், அதுகுறித்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டால் அவை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தார். எந்தெந்த கல்வி ஆண்டு மற்றும் வகுப்புகளுக்கான பாடங்கள் மாற்றப்பட உள்ளன என்று தெரிவித்தார்