முக்கிய செய்திகள்

பாம்பனில் 5.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்..


இராமநாதபுரம் மாவட்டம் பாமபன் வடக்கு கடற்கரையில் இலங்கையிலிருந்து படகில் கடத்திவரப்பட்ட 5.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தங்கத்தின் மதிப்பு 1.5 கோடி ரூபாயாகும்.கடத்தல் தொடர்பாக கீழக்கரையைச் சேர்ந்த நசீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.