முக்கிய செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனு விநியோகம்: அதிமுக அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனு விநியோகம் செய்யப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.

விருப்ப மனுக்களை வரும் 15, 16-ம் தேதிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.