உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்த அரசாணை வெளியீடு : தேர்தல் ஆணையம்..

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்த 2-வது அரசாணையை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஊரக பஞ்சாயத்து, 3-ம் நிலை பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.