முக்கிய செய்திகள்

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு..

பணிகளை முடித்த பின்பே தேர்தலை நடத்தவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனுவாக தாக்கல் செய்துன்ளது.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.