உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு…

உள்ளாட்சி தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பெண்கள் உள்ளிட்டவர்கள் எந்ததெந்த வார்டுகளில் போட்டியிடலாம் என்பது தொடர்பான இட ஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி ஜூலை இரண்டாம் வாரத்தில் நிறைவு பெறும் என்று கூறப்படும் நிலையில், இட ஒதுக்கீடு விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் பொது பிரிவிற்கு 79 வார்டுகளும், பொது பிரிவு பெண்களுக்கு 82 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு 16 வார்டுகளும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு 16 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கான புதிய சபாநாயகராக சிவக்கொழுந்து தேர்வு…

தென்னிந்தியாவிற்கான மலேசிய தூதர் சரவணன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Recent Posts