தமிழகத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைய இருக்கும் நிலையில்
இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான வேட்புமனுக்கள் குவிந்து வருகின்றன. தேரதல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
நேற்று முன்தினம் அதாவது சனிக்கிழமை வரை 1 வட்சத்து என்பதாயிரம் மனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில் கடைசி நாளான இன்று லட்சக்கணக்கில் தாக்கல் நடைபெற்று வருகிறது.
அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் பேசி சுமூக உடன்பாடு ஏற்பட்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்