முக்கிய செய்திகள்

உள்ளாட்சி தனி அலுவலர்களுக்கு பதவி நீடிப்பு..


உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர் பதவி நீடிப்பிற்கான மசோதா தற்போது பேரவையில் நிறைவேற்றப்பட்டது.. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தள்ளிபோவதால் தனி அலுவர்களின் பதவிக்காலம் மேலும் 6 மாதத்திற்கு நீடிப்பு வழங்கும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவரை 4 -வது முறையாக இந்த நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த மசோதாவை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார்.