முக்கிய செய்திகள்

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு..


ஆஸ்திரேலியா அருகே, பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள, பப்புவா நியூ கினியாவின் 180 கி.மீ தொலைவில் உள்ள ரபாலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை.