முக்கிய செய்திகள்

பரமக்குடி அதிமுக சட்டமன்ற உறுப்பிரனர் சதன் பிரபாகரனுக்கு கரோனா தொற்று..

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சதன் பிரபாகரனின் மனைவி, மகனுக்கும் கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.