பாராளுமன்ற தேர்தலில், அமமுக 37 தொகுதிகளில் வெற்றி பெறும் : டிடிவி தினகரன்..


ஆளும்கட்சியின் கைகூலியாக,  சிலர் கருத்துகணிப்பு என்ற பெயரில், கருத்துதிணிப்பினை நடத்தி வருகின்றனர்.நிச்சயம் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில், அமமுக 37 தொகுதிகளில் வெற்றி பெறும்.

திருப்பரங்குன்றம், திருவாரூரில் குக்கர் சின்னம் தான் முதல் இடம், இரட்டை இலை.உதயசூரியன் இரண்டாம் இடத்திற்குத் தான் போட்டி போட வேண்டி வரும் என டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.