முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி ஆதரவு அளிப்பதாக வேல்முருகன் அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து பேசிய பின்பு வேல்முருகன் அறிவித்துள்ளார்.