முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற நுழைவாயிலில் அண்ணா சிலைய வணங்கிய வைகோ..

20 ஆண்டுகள் கழித்து மாநிலங்களவைக்குள் நுழைகிறார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ. இன்று டெல்லி சென்றுள்ள அவருக்கு, அங்கிருக்கும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர்.

மேலும், நாடாளுமன்ற மக்கள் அவை நுழைவாயிலில் அமைந்து இருக்கின்ற பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலையின் பாதம் பணிந்து வணங்குகினார் வைகோ..

அதேபோல் பசும்பொன் தேவர் சிலை மற்றும் கமராஜர் சிலையையும் வணங்கி நின்றார்.