நாடாளுமன்ற தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைப்பு..

கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டது.

திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க டி.ஆர்.பாலு தலைமையில் 8 பேர் கொண்ட குழுவும் அமைப்பு