பாரளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான புகார்களை விசாரிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு நீதிமன்றத்தை உயர் நீதிமன்ற நீதிபதி ஹூலுவாடி ஜி ரமேஷ் திறந்து வைத்தார்.
அதிக வழக்குகள் கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் 2-வது மாநிலமாக தமிழகம் உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான அதிக வழக்கை கொண்ட மாநிலத்தில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது