
அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பாஜக மேலிடம் அனுமதித்தால் போட்டியிடுவேன் என்று உ.த்திரப்பிரதேச. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
எங்கு போட்டியிட வேண்டும் என பாஜக மேலிடம் விரும்புகிறதோ அங்கு போட்டியிடுவேன். யார் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை பாஜக நாடாளுமன்ற குழு முடிவு செய்யும்.
கடந்த 2017ல் சட்டப்பேரவை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது என்றும் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.