முக்கிய செய்திகள்

பட்டுக்கோட்டை அருகே கோயில் திருவிழாவில் மோதல் : 2 பேர் குத்திக் கொலை


பட்டுக்கோட்டை அருகே மஞ்சவயலில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் பிரதீப் (30), சிவனேசன் (19) ஆகிய 2 பேர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.