முக்கிய செய்திகள்

பழ. நெடுமாறனின் இளைய சகோதரர் பேராசிரியர் பழ. மாரிமுத்து காலமானார்..


05/03/2018 உடல் நலக்குறைவால் பழ. நெடுமாறனின் இளைய சகோதரர் பேராசிரியர் பழ. மாரிமுத்து காலமானார். திண்டுக்கல் மற்றும் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் முதல்வராக பணியாற்றியுள்ளார். கோவை சிஐடி தொழில்நுட்பக் கல்லூரியில் பேராசிரியரயாகவும இருந்துள்ளார். ஓய்வு பெற்ற பின்னர் மதுரை பாண்டிகோவில் பகுதியில் வசித்து வந்தார்.