
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் நிபுணர் குழு அமைத்து உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
நாட்டையே உலுக்கிய பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் சாதித்தது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக் விசாரித்த நீதிபதிகள் நிபுணர் குழு அமைத்து உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடைபெறும் என தீர்ப்பளித்தனர்.