பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு..

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆர்.டி.சேகருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடசென்னை மக்களவை தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்தும் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.

தேர்தல் நடந்து முடிந்த பின் நடைபெறும் வெற்றி விழா கூட்டம் போல் திகழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.

ஊழல் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்: தென்காசி பரப்புரையில் வைகோ குற்றச்சாட்டு..

ஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Recent Posts