முக்கிய செய்திகள்

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு..

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆர்.டி.சேகருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடசென்னை மக்களவை தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்தும் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.

தேர்தல் நடந்து முடிந்த பின் நடைபெறும் வெற்றி விழா கூட்டம் போல் திகழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.