முக்கிய செய்திகள்

கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம்: மனிதநேயமற்ற இச்செயல் வேதனை அளிப்பதாக ஸ்டாலின் கருத்து…


கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த செய்தி தமக்கு பெரும் அதிர்ச்சியை தந்ததாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த மனிதநேயமற்ற செயல் மிகவும் வேதனை அளிப்பதாகவும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.