முக்கிய செய்திகள்

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு : தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ்காந்தியை கொல்ல நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்தினர் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேலும், சிறையில் உள்ள 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநரே முடிவெடுப்பார் என்றும் தெரிவிகப்பட்டுள்ளது.