பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமுவிற்கு முன்ஜாமின்…

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் நடைபெறும் வேளையில் அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் புகார் வந்துள்ளது.

பாலியல் புகாரில் கதிர்காமு கைது செய்யப்படலாம் என்ற நிலையில் அவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன் ஜாமின் மனு தாக்கல்டசெய்தார்.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தேர்தல் முடியும் வரை கதிர்காமுவை கெது செய்ய தடைவிதித்து உத்தரவிட்டது.

தமிழகத்தில் தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம்

மக்களவை தேர்தலையொட்டி ஏப்.16, 17, 18 ஆகிய தேதிகளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை

Recent Posts