
பகுத்தறிவு பகவலன் தந்தை பெரியாரின் 142வது பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்
உடன் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், இளைஞர் அணித் தலைவர் உதயநிதிஸ்டாலின் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்