
பகுத்தறிவு பகவலன் தந்தை பெரியாரின் 47-வது நினைவு தினம் இன்று “மானமும் ..அறிவும்… மனிதர்க்கு அழகு உரக்க முழங்கியவர். பெண் அடிமைக்கு எதிராக போராடியவர். சாதி,மதங்களைின் பொய்புரட்டுகளைத் தோலுரித்தவர்.
மனிதனை சிந்திக்க துாண்டியவர் பெரியார் இன்றும் என்றும் மனித குலத்திற்கு தேவைப்படுபவர். பெரியார் நம்மை விட்ட பிரிந்து 47 ஆண்டகள் ஆனாலும் இன்றும் நம் உயிரில் கலந்துள்ள கலகக்காரர்.
பெரியாரின் கொளகைகளை அடுத்த தலைமுறைக்கு நாம் கொண்டு செல்வோம்
பெரியாரை வாசிப்போம்…நேசிப்போம்..