முக்கிய செய்திகள்

பெரியார் சிலை உடைப்பு : பேரவையில் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்..


புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது பற்றி விவாதிக்க தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.