முக்கிய செய்திகள்

பெரியார் சிலை விவகாரம் : எச்.ராஜாவிற்கு ரஜினி கண்டனம்..


பெரியார் சிலைகளை தகர்ப்போம் என்று பதிவிட்டது காட்டுமிராட்டித்தனம் .அதுபோல் பெரியார் சிலை உடைப்பதும் காட்டுமிராட்டித்தனம் என சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த போது ரஜினி காந்த் தெரிவித்தார்.