முக்கிய செய்திகள்

பெருவில் பலத்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு


பெரு நாட்டில் கடலோரப் பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூகியோ என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. பெருவில் இருந்து 300 கி.மீ. சுற்றளவில் உள்ள கடலோர மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.