பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகள் குறைந்தது

 பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

கடந்த சில வாரங்களாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடும் விலையேற்றத்தைச் சந்தித்தது. இதனால் வரலாறு காணாத உச்சத்திற்கு சென்றதால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாயினர். தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கட்டுக்குள் இருப்பதால் கடந்த 10 நாட்களாக பெட்ரோல் டீசல் குறைந்து வருகிறது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டருக்கு 42 காசுகள் குறைந்து 83 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகிறது. இதேபோல் டீசலும் 38 காசுகள் குறைந்து 78 ரூபாய் 64 காசுகளுக்கு விற்பனையாகிறது.

கலைஞருக்கு இஸ்லாமிய சமூகத்தினர் நடத்திய நினைவேந்தல்: ஸ்டாலின் பங்கேற்பு

மாமன்னர்கள் மருதுபாண்டியர் 217ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று..

Recent Posts