பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இரவு 10 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி..

கரோனா பொதுமுடக்கத்தால் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்த பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இரவு 10 மணி வரை செயல்பட தமிழகஅரசு அனுமதியளித்துள்ளது..
இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி வழங்கி இதற்கான தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்..

தமிழகத்தில் மேலும் புதியதாக 5,495 பேருக்கு கரோனா தொற்று…

Recent Posts