வரலாறு காணாத நிகழ்வாக தினம்,தினம் உயர்ந்து மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கி வரும் பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் பிப்.22-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்
