பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க டெண்டர் முறைகேடு : உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு..
Posted on
தமிழகத்தில் 12,524 கிராமங்களில் பைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க டெண்டர் தந்ததில் முறைகேடு உள்ளது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார்.