ஸ்பெயின் நாட்டில் கிறித்தவ ஆலயம் முன்புறம் வழியாக சாலையில் விநாயகர் ஊர்வலம் செல்ல அனுமதி கேட்டபோது ஆலய நிர்வாகம் சர்ச் உள்ளே வந்து பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அதன் பின்னர் விநாயகர் தேவாலயத்திற்கு உள்ளே சென்று அருள் செய்தார். இதுவன்றோ மதநல்லிணக்கம்…. அதுவன்றோ நாடு….
