2019 -ஜனவரி மதுல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிக்க தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இந்த பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த தடை விதிக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்த தடை ஆணையைக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது.