முக்கிய செய்திகள்

2019 ஜன., 1-ம்தேதி முதல் பிளாஸ்டிக் தடை தமிழக அரசு அரசாணை..


தமிழகத்தில் வரும் 2019 ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க தமிழக அரசு முடிவெடுத்து முதல்வர் பழனிச்சாமி பேரவையில் கடந்த ஜீன்-5ந்தேதி தெரிவித்தார்.

இதனையடுத்து பிளாஸ்டிக் தடைக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.