
மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதற்காக காங்கிரஸ் சார்பில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை விசாரணைக்கு ஏற்றார், சபாநாயகர் ஓம் பிர்லா
காங்கிரஸ் மக்களவை துணைத் தலைவர் கௌரவ் கோகோய், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தார்.