முக்கிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

 அரசு முறைப் பயணமாக டெ ல்லி வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ   பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பிறகு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுப்ரமணியம் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார்.

. இந்தியா- அமெரிக்கா இடையேயான பொருளாதார உறவில் சில கசப்புணர்வுகள் சமீப காலமாக அதிகரித்து வந்துள்ள நிலையில்,  இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.